Tamil Dictionary 🔍

தொடுவாய்

thoduvaai


ஆறுங் கடலுஞ் சேருமிடம் ; புறங் கூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்கழுகம். (J.) 1. Confluence or junction, as of two rivers or of a river with the sea; புறங்கூறுகை. (அக.நி). 2. Slander, aspersion;

Tamil Lexicon


ஆறுங்கடலுஞ்சந்திக்குமிடம்

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' Confluence or junction of two rivers, or of a river with the sea, தண்ணீர்கள்சந்திக்குமிடம்.

Miron Winslow


toṭu-vāy,
n.தொடு1-+.
1. Confluence or junction, as of two rivers or of a river with the sea;
சங்கழுகம். (J.)

2. Slander, aspersion;
புறங்கூறுகை. (அக.நி).

DSAL


தொடுவாய் - ஒப்புமை - Similar