Tamil Dictionary 🔍

தொடுவான்

thoduvaan


அடிவானம் ; பிணையடி மாடுகளைத் தொடுக்குங் கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிவானம் . (J.) Horizon, as the place where the heavens touch the earth ; பிணையடிமாடுகளைத் தொடுக்குங்கயிறு . (J.) Rope attached to a pole with a swivel to which the inner yoke of oxen is tied, the others being tied ox to ox ;

Tamil Lexicon


-தொடுவான்கயிறு, ''s. [prov.]'' A rope attached to a pole, with a swivel, in the threshing floor, to which the inner yoke of oxen is tied; the others being all tied ox to ox, பிணையடிமாட்டிலுள் ளணைக்கட்டுங்கயிறு.

Miron Winslow


toṭu-vāṉ,
n.id.+ வான் .
Horizon, as the place where the heavens touch the earth ;
அடிவானம் . (J.)

toṭuvāṉ,
n.தொடு2-.
Rope attached to a pole with a swivel to which the inner yoke of oxen is tied, the others being tied ox to ox ;
பிணையடிமாடுகளைத் தொடுக்குங்கயிறு . (J.)

DSAL


தொடுவான் - ஒப்புமை - Similar