தடவுவாய்
thadavuvaai
மலைச்சுனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலைச்சுனை. தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை (புறநா.105). Mountain pool;
Tamil Lexicon
taṭavu-vāy,
n. தட+.
Mountain pool;
மலைச்சுனை. தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை (புறநா.105).
DSAL