தொடுப்பு
thoduppu
தொடுத்தல் ; தொடர்ந்திருக்கை ; கட்டு ; சேர்க்கை ; சங்கிலி ; கலப்பை ; சால் வளைத்து உழுதல் ; விதைப்பு ; புறங்கூறல் ; செய்கைத் தொடர்ச்சி ; கட்டுக்கதை ; செருப்பு ; பழக்கம் ; கள்ளக்கணவன் ; ஆசைநாயகி ; களவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலப்பை (பிங்). 7. Plough; தந்திரம் (யாழ்.அக) 8. Stratagem; வளைத்து உழுகை. தொடுப்பே ருழவர் (சிலப்.27, 230). 9. Ploughing in rounds; குறளை. (திவா.) 10. Slander, aspersion; தொடுசு. அவனுக்கும் அவளுக்கும் வெகுகாலமாகத் தொடுப்புண்டு. 11. Illicit connection; கூட்டுறவு. (W.) 12. Close intimacy; செய்கைத் தொடர்ச்சி. 13. Pursuit, prosecution; பாதரட்சை. (W.) 14. Sandals; சோரநாயகன் அல்லது கூத்தி. 15. Paramour; Concubine; எய்கை. 1. Discharging; தொடர்ந்திருக்கை. 2. Continuity; கட்டுகை. 3. Fastening, chaining, linking; கட்டு. 4. Tie, bandage; சங்கிலி (யாழ்.அக.) 5. Chain; விதைப்பு. தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய (மதுரைக்.11). 6. Sowing; கட்டுக்கதை. (w.) 16. Fabrication, concoction; மரக்கொம்பு. 17. Branch of a tree; பழக்கம். (யாழ். அக.) 18. Practice; தொடக்கம். (யாழ். அக.) 19. Commencement; களவு. தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று (திவ். பெரி யாழ். 2, 3, 9, வ்யா. பக். 297). Theft;
Tamil Lexicon
, ''v. noun.'' A tie, bandage; fastening, joining, கட்டு. 2. Linking, joining by links. சங்கிலியிடுகை. 3. A loose joining, தளரக்கட்டுகை. 4. Illicit intercourse between the sexes, coupling persons in marriage, &c. clandestinely, தொடுசு. 5. Close intimacy, keeping company with, சேர்க்கை. 6. Pursuit, prosecution, தொடர்ச்சி. 7. Implements for ploughing, கலப்பைமுதலியன, ''(c.)'' 8. A fabrication, forgery, கட்டுக்கதை. 9. Slander, aspersion, வெறும்புறங்கூறல். 1. Sandals, பாதரட்சை. தொடுப்பெங்கே. Where is your para mour?
Miron Winslow
toṭuppu,
n.id.
1. Discharging;
எய்கை.
2. Continuity;
தொடர்ந்திருக்கை.
3. Fastening, chaining, linking;
கட்டுகை.
4. Tie, bandage;
கட்டு.
5. Chain;
சங்கிலி (யாழ்.அக.)
6. Sowing;
விதைப்பு. தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய (மதுரைக்.11).
7. Plough;
கலப்பை (பிங்).
8. Stratagem;
தந்திரம் (யாழ்.அக)
9. Ploughing in rounds;
வளைத்து உழுகை. தொடுப்பே ருழவர் (சிலப்.27, 230).
10. Slander, aspersion;
குறளை. (திவா.)
11. Illicit connection;
தொடுசு. அவனுக்கும் அவளுக்கும் வெகுகாலமாகத் தொடுப்புண்டு.
12. Close intimacy;
கூட்டுறவு. (W.)
13. Pursuit, prosecution;
செய்கைத் தொடர்ச்சி.
14. Sandals;
பாதரட்சை. (W.)
15. Paramour; Concubine;
சோரநாயகன் அல்லது கூத்தி.
16. Fabrication, concoction;
கட்டுக்கதை. (w.)
17. Branch of a tree;
மரக்கொம்பு.
18. Practice;
பழக்கம். (யாழ். அக.)
19. Commencement;
தொடக்கம். (யாழ். அக.)
toṭuppu
n. id.
Theft;
களவு. தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று (திவ். பெரி யாழ். 2, 3, 9, வ்யா. பக். 297).
DSAL