Tamil Dictionary 🔍

துடுப்பு

thuduppu


சட்டுவம் ; அகப்பை ; வலிதண்டு ; பூங்கொத்து ; அகப்பைபோன்ற காந்தள்மடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சட்டுவம். இட்டார் தொடுகழலார் மூழை துடுப்பு (பு. வெ. 6, 23). 1. Spatula; அகப்பை. துடுப்பிற் றுழந்த வல்சி (புறநா. 26, 10). 2. Ladle; (அகப்பைபோல்வது) காந்தண்மடல். ப்ஃறுடுப் பெடுத்த வலங்குகுலைக் காந்தள் (அகநா. 108.). (மலை. 336). 3. Petal of kāntaḷ, as resembling a ladle; பூங்கொத்து. (யாழ். அக.) 4. Bunch of flowers; படு வலிதண்டு. 5. Oar, paddle;

Tamil Lexicon


s. a spatula, a ladle, அகப்பை; 2. an oar, a paddle, தண்டு; 3. a cluster of flowers. துடுப்பே போ, go thou fool! துடுப்புப்போட்டுத் துழாவ, to stir with a ladle. துடுப்புக்கீரை, a plant. துடுப்புள்ளான், a kind of snipe.

J.P. Fabricius Dictionary


கசிதம், முழை, மூழி.

Na Kadirvelu Pillai Dictionary


, [tuṭuppu] ''s.'' A spatula, மருந்துதடவுங்க ருவி. 2. A small ladle, கருவை. 3. An oar, paddle, வலிதண்டு. ''(c.)'' 4. A cluster of flowers, பூங்கொத்து. துடுப்பேயுன்னைகொடுப்பேன். (You fool) spa tula, I give you up; ''i. e.'' to death.

Miron Winslow


tuṭuppu,
n. துடும்பு-. (T. dudupu, K. tudupu, M. tuṭuppu.)
1. Spatula;
சட்டுவம். இட்டார் தொடுகழலார் மூழை துடுப்பு (பு. வெ. 6, 23).

2. Ladle;
அகப்பை. துடுப்பிற் றுழந்த வல்சி (புறநா. 26, 10).

3. Petal of kāntaḷ, as resembling a ladle;
(அகப்பைபோல்வது) காந்தண்மடல். ப்ஃறுடுப் பெடுத்த வலங்குகுலைக் காந்தள் (அகநா. 108.). (மலை. 336).

4. Bunch of flowers; படு
பூங்கொத்து. (யாழ். அக.)

5. Oar, paddle;
வலிதண்டு.

DSAL


துடுப்பு - ஒப்புமை - Similar