Tamil Dictionary 🔍

தொகுப்பு

thokuppu


தொகை ; கூட்டம் ; எல்லை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டம். தொகுப்புறு சிறுவர் (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 32). 3. Multitude, crowd; எல்லை. (w.) 2. Boundary; தொகை (w.) 1. Sum, total;

Tamil Lexicon


, ''v. noun.'' The sum, total, தொகை. ''(c.)''

Miron Winslow


tokuppu
n. தொகு-.
1. Sum, total;
தொகை (w.)

2. Boundary;
எல்லை. (w.)

3. Multitude, crowd;
கூட்டம். தொகுப்புறு சிறுவர் (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 32).

DSAL


தொகுப்பு - ஒப்புமை - Similar