Tamil Dictionary 🔍

கைதொடல்

kaithodal


உண்ணுதல் ; உணவு ; கலியாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்கை. (பிங்.) 1. Taking food, eating; ஆகாரம். கைதொடல் கண்படை வெய்துறு பெரும்பயம் (ஞானா. 35). 2. Food, as taken by the hand; கல்யாணம். (யாழ். அக.) Marriage;

Tamil Lexicon


kai-toṭal,
n. கை5+.
1. Taking food, eating;
உண்கை. (பிங்.)

2. Food, as taken by the hand;
ஆகாரம். கைதொடல் கண்படை வெய்துறு பெரும்பயம் (ஞானா. 35).

kai-toṭal
n. id.+.
Marriage;
கல்யாணம். (யாழ். அக.)

DSAL


கைதொடல் - ஒப்புமை - Similar