Tamil Dictionary 🔍

தடல்

thadal


மேட்டுநிலம் ; பலாப்பழச்செதிள் ; வாழை மடல் ; விலங்கு , மரம் முதலியவற்றின் தோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழைமடல். Loc. 1. Sheathing petioles of the plantain tree ; விலங்கு மரமுதலியவற்றின் தோல். (J.) 2. Flake, peel, splinter ; பலாப்பழச் செதிள். (J.) 3. Refuse of jack fruit, especially the spongy internal part ; திடல். மேட்டு நிலம். Colloq. 4. High land;

Tamil Lexicon


s. a flake, a splinter, சிதள்; 2. the spongy internal refuse of jackfruit, பலாப்பழச் செதிள்; 3. the enclosing folds of the plantain tree, வாழைமடல்.

J.P. Fabricius Dictionary


, [tṭl] ''s. [prov.]'' Flake, peel, splinter, &c., சிதள். 2. Refuse of jack fruit, ''espe cially'' the spongy internal part, பலாப்பழச் செதிள். 3. Enclosing folds of the plantain tree, வாழைமடல். ''(Jaffna usage.)''

Miron Winslow


taṭal,
n.
1. Sheathing petioles of the plantain tree ;
வாழைமடல். Loc.

2. Flake, peel, splinter ;
விலங்கு மரமுதலியவற்றின் தோல். (J.)

3. Refuse of jack fruit, especially the spongy internal part ;
பலாப்பழச் செதிள். (J.)

4. High land;
திடல். மேட்டு நிலம். Colloq.

DSAL


தடல் - ஒப்புமை - Similar