Tamil Dictionary 🔍

தொட்டல்

thottal


தீண்டல் ; உண்டல் ; கட்டுதல் ; தோண்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோண்டுகை. (திவா.) 4. Digging; தீண்டுகை. (பிங்.) 1. Touching ; கட்டுகை. (திவா.) 2. Tying, binding ; உண்ணுகை. (சூடா.) 3. Eating;

Tamil Lexicon


, ''v. noun.'' Digging, தோண் டல்.

Miron Winslow


toṭṭal,
n.தொடு1-.
1. Touching ;
தீண்டுகை. (பிங்.)

2. Tying, binding ;
கட்டுகை. (திவா.)

3. Eating;
உண்ணுகை. (சூடா.)

4. Digging;
தோண்டுகை. (திவா.)

toḷ-,
9 v. tr.
To Perforate, bore with an instrument;
துளைத்தல். (திவா.) செந்தீத் தொட்ட கருந்துளைக் குழலின் (பெரும்பாண். 179). -intr.

To become Weak, infirm;
நெகிழ்தல். (W.)

DSAL


தொட்டல் - ஒப்புமை - Similar