Tamil Dictionary 🔍

தொடர்தல்

thodarthal


இடையறாது வருதல் ; பிணைந்து நிற்றல் ; அமைதல் ; தாக்குதல் ; பின்பற்றுதல் ; மிகுதல் ; நெருங்குதல் ; கட்டல் ; தேடல் ; வழக்கிற்கு இழுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொங்கவிடுதல். மாலை தொடரி (அகநா. 86). 13. To hang; வழக்குக்கிழுத்தல். அந்தப்பணத்துக்கு உன்னைத் தொடரப் போகிறேன். (யாழ். அக.) 6. To proscute, sue; பீசாங்குரதியாயமாக ஒன்றனையொன்று பின்பற்றுதல். 2. To succeed each other, as the tree and the seed; பின்பற்றுதல். அவரை. . . . அரக்கியர் தொடர்குவர் (கம்பரா. ஊர்தேடு. 26). 1. To follow after, cling to, pursue,; இடையறாது வருதல். தொடர்ந்த குவளைத்தூநெறி யடைச்சி (பதிற்றுப். 27, 2, ). 1. To follow uninterruptedly; to continue in unbroken succession; பிணைந்து நிற்றல். தாடொறுந் தொடர்ந்த தழங்குபொற் கழலின் (கம்பரா. நிந்தனை. 6). 2. [K. todar.] To be linked; அமைத்தல். வாரணவுரித்தொகுதி நீவி தொடர (கம்பரா, விராதன்.14). 3. To form; மிகுதல் தம்முட்பகை தொடர்ந்து (பரிபா, 7, 72), 4. To increase; நெருங்குதல். வரைமலையெல்லா நிறைந்து முறழ்ந்து நிமிர்ந்துந தொடர்ந்தும் (பரிபா. 19, 82). -tr. 5. To be close-knit; பயிற்சிசெய்தல். வடகலை தொடர்வார் (கோயிற்பு. திருவிழா. 32). 4. To practise, pursue, as study; நெருங்குதல். 12. To be near or close to; தாக்குதல். (W.) 11. [T. todaru.] To assail, attack; வினவுதல். தோடவிழ்தார் யானுந் தொடர (பு. வெ. 11, பெண்பாற். 10). 10. To question, enquire; பெறுதல். சாந்தினணி தொடர்ந்து (பு.வெ.12, பெண்பாற். 11). 9. To get, obtain; ஊக்கத்தோடு மேற்கொள்ளுதல். (W.) 3. [T. todaru.] To insist upon, persist in with energy, persevere in; பற்றுதல். யானுன்னைத் தானை தொடரவும் (பு. வெ. 12, பெண்பாற். 18). 8. To seize; கட்டுதல். (திவா.) சிறுமணி தொடர்ந்து (நற். 220). 7. To connect, tie, bind; தேடுதல். மறையில றுமுன்றொடரொணாத நீ (திருவாச. 5, 95). 5. To seek out, find out, trace;

Tamil Lexicon


கட்டல், தேடல்.

Na Kadirvelu Pillai Dictionary


toṭar-,
4 v. intr.
1. To follow uninterruptedly; to continue in unbroken succession;
இடையறாது வருதல். தொடர்ந்த குவளைத்தூநெறி யடைச்சி (பதிற்றுப். 27, 2, ).

2. [K. todar.] To be linked;
பிணைந்து நிற்றல். தாடொறுந் தொடர்ந்த தழங்குபொற் கழலின் (கம்பரா. நிந்தனை. 6).

3. To form;
அமைத்தல். வாரணவுரித்தொகுதி நீவி தொடர (கம்பரா, விராதன்.14).

4. To increase;
மிகுதல் தம்முட்பகை தொடர்ந்து (பரிபா, 7, 72),

5. To be close-knit;
நெருங்குதல். வரைமலையெல்லா நிறைந்து முறழ்ந்து நிமிர்ந்துந தொடர்ந்தும் (பரிபா. 19, 82). -tr.

1. To follow after, cling to, pursue,;
பின்பற்றுதல். அவரை. . . . அரக்கியர் தொடர்குவர் (கம்பரா. ஊர்தேடு. 26).

2. To succeed each other, as the tree and the seed;
பீசாங்குரதியாயமாக ஒன்றனையொன்று பின்பற்றுதல்.

3. [T. todaru.] To insist upon, persist in with energy, persevere in;
ஊக்கத்தோடு மேற்கொள்ளுதல். (W.)

4. To practise, pursue, as study;
பயிற்சிசெய்தல். வடகலை தொடர்வார் (கோயிற்பு. திருவிழா. 32).

5. To seek out, find out, trace;
தேடுதல். மறையில¦றுமுன்றொடரொணாத நீ (திருவாச. 5, 95).

6. To proscute, sue;
வழக்குக்கிழுத்தல். அந்தப்பணத்துக்கு உன்னைத் தொடரப் போகிறேன். (யாழ். அக.)

7. To connect, tie, bind;
கட்டுதல். (திவா.) சிறுமணி தொடர்ந்து (நற். 220).

8. To seize;
பற்றுதல். யானுன்னைத் தானை தொடரவும் (பு. வெ. 12, பெண்பாற். 18).

9. To get, obtain;
பெறுதல். சாந்தினணி தொடர்ந்து (பு.வெ.12, பெண்பாற். 11).

10. To question, enquire;
வினவுதல். தோடவிழ்தார் யானுந் தொடர (பு. வெ. 11, பெண்பாற். 10).

11. [T. todaru.] To assail, attack;
தாக்குதல். (W.)

12. To be near or close to;
நெருங்குதல்.

13. To hang;
தொங்கவிடுதல். மாலை தொடரி (அகநா. 86).

DSAL


தொடர்தல் - ஒப்புமை - Similar