Tamil Dictionary 🔍

தொங்கிசம்

thongkisam


கேடு ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். அவனுக்கிருக்குந் தொங்கிசம் அதிகம். Loc. 2. Trouble, difficulty ; கேடு. Colloq. 1. Destruction, injury ;

Tamil Lexicon


துவங்கிசம், prop. துவம்சம், s. loss, damage, injury, கேடு. தொங்கிசப்பட, to be straitened.

J.P. Fabricius Dictionary


அழிவு, நட்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tongkicam] ''s.'' (''St.'' துவங்கிசம்.) Loss, destruction, damage, detriment, injury, கேடு. ''(c.)'' அவன்மெத்தவுந்தொங்கிசப்படுகிறான்.....He is much straitened.

Miron Winslow


toṅkicam,
n.dhuvamsa.
1. Destruction, injury ;
கேடு. Colloq.

2. Trouble, difficulty ;
துன்பம். அவனுக்கிருக்குந் தொங்கிசம் அதிகம். Loc.

DSAL


தொங்கிசம் - ஒப்புமை - Similar