Tamil Dictionary 🔍

தசாங்கிசம்

thasaangkisam


இராசியைப் பத்தாகப்பிரித்துக் கிரகங்களின் நிலையைக் குறிக்குஞ் சக்கரம். (சோதிட.சிந்.123). A horoscopical chart wherein the position of each planet is determined by dividing its irāci into ten parts, one of taca-varukkam , q.v.; . 2. See தசாமிசம்.

Tamil Lexicon


tacāṅkicam,
n.id. +.
A horoscopical chart wherein the position of each planet is determined by dividing its irāci into ten parts, one of taca-varukkam , q.v.;
இராசியைப் பத்தாகப்பிரித்துக் கிரகங்களின் நிலையைக் குறிக்குஞ் சக்கரம். (சோதிட.சிந்.123).

2. See தசாமிசம்.
.

DSAL


தசாங்கிசம் - ஒப்புமை - Similar