Tamil Dictionary 🔍

மாங்கிசம்

maangkisam


காண்க : மாமிசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாமிசம். மாங்கிசத்துடனே விரலின் சோறு (சிலப். 5, 68, அரும்.). Flesh; meat;

Tamil Lexicon


மாங்கிஷம், s. flesh, animal flesh, மாமிசம்.

J.P. Fabricius Dictionary


மாமிசம்.

Na Kadirvelu Pillai Dictionary


[māngkicam ] --மாங்கிஷம், ''s.'' Flesh, animal flesh. See மாமிசம், மாம்சம். ''(c.)''

Miron Winslow


māṅkicam
n. māmsa.
Flesh; meat;
மாமிசம். மாங்கிசத்துடனே விரலின் சோறு (சிலப். 5, 68, அரும்.).

DSAL


மாங்கிசம் - ஒப்புமை - Similar