Tamil Dictionary 🔍

துவங்கிசம்

thuvangkisam


தேசம் ; இழப்பு ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாசம். Colloq. 1. Ruin, destruction; நஷ்டம். (யாழ். அக.) 2. Loss, injury;

Tamil Lexicon


s. loss, injury, தொங்கிசம்.

J.P. Fabricius Dictionary


, [tuvangkicam] ''s.'' Loss, injury, detri ment. See தொங்கிசம். W. p. D'HVAM SA

Miron Winslow


tuvaṅkicam,
n. dhvamsa.
1. Ruin, destruction;
நாசம். Colloq.

2. Loss, injury;
நஷ்டம். (யாழ். அக.)

3.Trouble; difficulty;
துன்பம். Loc.

DSAL


துவங்கிசம் - ஒப்புமை - Similar