அங்கிசம்
angkisam
மரபு , வமிசம் ; கூறு , பங்கு ; தாயபாகம் ; தோட்பட்டை ; உபநிடதம் முப்பத்திரண்டனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாதவப்பட்ட னங்கிச வவதாரமாகி (ஞானவா. முடிவு). Part, portion. See அம்சம். அன்னப்புள். பிரமாவினுடைய இராசு அங்கிசமும் (தக்கயாகப். 151). Swan;
Tamil Lexicon
, [angkicam] ''s.'' One of the thirty-two உபநிடதம். உபநிடதம்முப்பத்திரண்டினொன்று. ''(p.)''
Miron Winslow
aṅkicam
n. amsa.
Part, portion. See அம்சம்.
மாதவப்பட்ட னங்கிச வவதாரமாகி (ஞானவா. முடிவு).
aṅkicam
n. hamsa.
Swan;
அன்னப்புள். பிரமாவினுடைய இராசு அங்கிசமும் (தக்கயாகப். 151).
DSAL