Tamil Dictionary 🔍

வங்கிசம்

vangkisam


வமிசம் ; காண்க : வங்கியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வமிசம். மேலோர் வங்கிசந் தவிர்ந்து கீழ்மரபிற் சேர்ந்ததால் (பிரபோத. 7, 47). 1.Race, family, lineage, descent; . 2. See வங்கியம்.

Tamil Lexicon


வங்கிஷம், s. race, family, lineage, descent, வமிசம். வங்கிஷத்தான், a kinsman. வங்கிஷ வழி, a line of descendants.

J.P. Fabricius Dictionary


[vngkicm ] --வங்கிஷம், ''s.'' Race, fa mily, lineage, descent, kindred. See வமி சம். ''(c.)'' வங்கிசம்வார்த்தைக்கஞ்சும்புழுக்கையுதைக்கஞ்சும்....... Those of [good] family heed a word, a slave only a kick. ''[prov.]'' வங்கிஷங்கருவற்றுப்போகை. The extinction of a race. வங்கிஷம்நாசமாய்ப்போகிறது...... One's family being ruined.

Miron Winslow


vaṅkicam
n. vamša. [T. vaṅgasamu.]
1.Race, family, lineage, descent;
வமிசம். மேலோர் வங்கிசந் தவிர்ந்து கீழ்மரபிற் சேர்ந்ததால் (பிரபோத. 7, 47).

2. See வங்கியம்.
.

DSAL


வங்கிசம் - ஒப்புமை - Similar