தொடக்கம்
thodakkam
தொடங்குகை ; ஆரம்பம் ; ஆதி ; செல்வம் ; வருக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சபிண்டீகரணத்திற்குப்பின் பரிசுத்திக்காகத் திருவாய்மொழி ஒதத் தொடங்குகை. 3. (Vaiṣṇ.) Beginning the recitation of Tiruvāymoḻi after capiṇṭīkaraṇam ; எத்தினம். (W.) 4. Means for an end; attempt; ஆதி. (திவா.) ஊரது உண்டது என்றற் றொடக் கத்தன (நன். 242, மயிலை). 2. Beginning, commencement; ஆரம்பம். 1. Origin; வருக்கம். (யாழ். அக). 6. Class; செல்வம். (யாழ். அக). 5. Wealth;
Tamil Lexicon
s. beginning, origin, ஆரம் பம்; 2. means for an end, எத்தனம். தொடக்கஞ்செய்ய, to begin.
J.P. Fabricius Dictionary
ஆதி.
Na Kadirvelu Pillai Dictionary
, [toṭkkm] ''s.'' Beginning, commence ment, origin, ஆதி. (சது.) 2. Undertaking, entrance upon, தொடங்குகை. 3. Means for an end, எத்தினம்; [''ex'' தொடங்கு, ''v.''] ''(c.)'' இத்தொடக்கத்தன. And so forth. ''(p.)''
Miron Winslow
toṭakkam,
n. தொடங்கு-.
1. Origin;
ஆரம்பம்.
2. Beginning, commencement;
ஆதி. (திவா.) ஊரது உண்டது என்றற் றொடக் கத்தன (நன். 242, மயிலை).
3. (Vaiṣṇ.) Beginning the recitation of Tiruvāymoḻi after capiṇṭīkaraṇam ;
சபிண்டீகரணத்திற்குப்பின் பரிசுத்திக்காகத் திருவாய்மொழி ஒதத் தொடங்குகை.
4. Means for an end; attempt;
எத்தினம். (W.)
5. Wealth;
செல்வம். (யாழ். அக).
6. Class;
வருக்கம். (யாழ். அக).
DSAL