Tamil Dictionary 🔍

தொக்கடம்

thokkadam


மிதித்து உழக்குகை ; பழம் வைக்கும் சிறுகூடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிதித்துத் துகைக்கை. (W.) 1. Pressing, pounding, treading down; . 2. See தொக்கடி, 2. (யாழ். அக.)

Tamil Lexicon


(தொக்கிடம்), (Tel.) pressing, massage, பிடித்தல்; 2. treading down, மிதித்தல். தொக்கடம்போட, to squeeze the limbs in order to remove pain.

J.P. Fabricius Dictionary


, [tokkṭm] ''s.'' (''Tel.'' தொக்கூட.) Press ing, pounding, treading down, மிதித்தல்முத லியன.

Miron Winslow


tokkaṭam,
n. T. tokkuṭu.
1. Pressing, pounding, treading down;
மிதித்துத் துகைக்கை. (W.)

2. See தொக்கடி, 2. (யாழ். அக.)
.

DSAL


தொக்கடம் - ஒப்புமை - Similar