தகுதி
thakuthi
பொறுமை ; பொருத்தம் ; தகுதிவழக்கு ; மேன்மை ; நல்லொழுக்கம் ; நடுவுநிலைமை ; ஆற்றல் ; அறிவு ; கூட்டம் ; தடவை ; குணம் ; நிலைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவு. (யாழ். அக.) 10. Knowledge, learning, wisdom; கூட்டம். அதிர்ந்தன வானவர் தகுதி (குற்றா. தல. தக்கன்வேள்விய. 21). 11. cf. தொகுதி. Multitude; தடவை. பலதகுதி அவனைத் தேடினேன். Loc. 12. Occasion, time; சக்தி. 8. Capacity, pecuniary ability; நிலைமை. தகுதிக் குத்தக்கபடி செய்தான். Loc. 9. Position, status; பொறுமை. தாந்தந் தகுதியான் வென்று விடல். (குறள், 158.) 7. Forbearance, patience; நடுவுநிலைமை. தகுதி யென வொன்று நன்றே (குறள், 111). 6. Equity justice, impartiality; பொருத்தம். மற்றதன் றகுதி கேளினி. (புறநா.18, 17). 1. Fitness, meetness, suitability, appropriateness, adequacy, propriety; . 2.(Gram.) See தகுதி வழக்கு. (தொல்.சொல்.17). குணம். (பிங்) 3. Nature, property; மேன்மை. 4. Worthiness, excellence, greatness; நல்லொழுக்கம். (அக.நி). 5. Good conduct, morality;
Tamil Lexicon
s. fitness, propriety, convenience, ஏற்றது; 2. worthiness, தகை; 3. equity, justice; 4. knowledge discretion, அறிவு; 5. patience, meekness, பொறுமை; 6. morality, ஒழுக்கம். தகுதியாக, தகுதியாய், fitly, properly. தகுதியானகாலம், proper season. தகுதியின்மை, unfitness, inability. தகுதியுள்ளவன், --யானவன், a worthy discreet person. தகுதியோர், the wise, the learned, the literate, the great sages; 2. lords, gentlemen; 3. relatives. தகுவ(ன) (pl.) things that are possible, இயன்றவை.
J.P. Fabricius Dictionary
, [tkuti] ''s.'' Fitness, meetness, suitable ness, decency, decorum, adaptation, ade quacy, ஏற்றது. 2. Propriety, consistency, commendableness, உற்றது. 3. Worthiness, eligibility, தகைமை. 4. Excellence, good quality, estimableness, மேன்மை. 5. Means, capacity, influence, pecuniary ability, வல் லமை. 6. Equity justice, நேர்மை. 7. For bearance, patience, meekness, பொறுமை. 8. Good conduct, morality, ஒழுக்கம். 9. Know ledge, learning, discretion, அறிவு. 1. Com mensurableness, proportionateness, பொருத் தம்; [''ex'' தகு ''v.''] ''(c.)'' நம்முடையபாவங்களுக்குத்தகுதியாக. According to our sins. தகுதிக்குத்தக்கது. According to ability. தகுதியானகாரியத்தைவிடலாகாது. It is not proper to leave excellent work undone.
Miron Winslow
takuti,
n.தகு-.
1. Fitness, meetness, suitability, appropriateness, adequacy, propriety;
பொருத்தம். மற்றதன் றகுதி கேளினி. (புறநா.18, 17).
2.(Gram.) See தகுதி வழக்கு. (தொல்.சொல்.17).
.
3. Nature, property;
குணம். (பிங்)
4. Worthiness, excellence, greatness;
மேன்மை.
5. Good conduct, morality;
நல்லொழுக்கம். (அக.நி).
6. Equity justice, impartiality;
நடுவுநிலைமை. தகுதி யென வொன்று நன்றே (குறள், 111).
7. Forbearance, patience;
பொறுமை. தாந்தந் தகுதியான் வென்று விடல். (குறள், 158.)
8. Capacity, pecuniary ability;
சக்தி.
9. Position, status;
நிலைமை. தகுதிக் குத்தக்கபடி செய்தான். Loc.
10. Knowledge, learning, wisdom;
அறிவு. (யாழ். அக.)
11. cf. தொகுதி. Multitude;
கூட்டம். அதிர்ந்தன வானவர் தகுதி (குற்றா. தல. தக்கன்வேள்விய. 21).
12. Occasion, time;
தடவை. பலதகுதி அவனைத் தேடினேன். Loc.
DSAL