Tamil Dictionary 🔍

பகுதி

pakuthi


சொல் ; முதனிலை ; பகுப்பு ; வேறுபாடு ; திறை ; வருவாய் ; மூலப்பிரகிருதி ; தன்மை ; படை ; மந்திரி ; கூட்டம் ; ஒரு சந்தவகை ; புத்தகத்தின் வரிசை எண் ; உரிமைப்பட்டது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படை. (திவா.) பின்செலும் பகுதி (இரகு. திக்குவி. 55). 4. Forces, army; பகுப்பு. அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்கம் (திருவாச. 3, 1). 1. [M pakuti.] portion, part, allotment, division; வேறுபாடு. மயங்கிய தகுதி யல்லது பகுதி யின்றெனின் (ஞானா. 35, 5). 2. Difference திறை. இது பகுதி கொள்கெனா (அரிச். பு. நகர்நீ. 111). 3. [T.pagidi, K. pagadi.] Tribute; தாலூகாவின் உட்பிரிவு. Nā. 1. Administrative sub-division of Taluq; உரிமைப்பட்டது. தம்முடைய பகுதியல்லாதனவற்றை (குறள், 376, மணக்.). 2. That which belongs to a person; அடியொன்றுக்கு ஓன்பதெழுத்து வருஞ் சந்தம். (வீரசோ. யாப். 33, உரை.) (Pros). A rhythmic metre of nine letters to a line; கூட்டம். (அக. நி.) 6. Crowd, gathering; மந்தரி. Minister; தன்மை. மடியா துயர்ந்த நெடியோர் பகுதியும் (ஞானா. 39, 3). 3. Nature, character; சொல்லின் முதனிலை. பகுதி விகுதியிடைநிலை சாரியை (நன். 133).. 2. (Gram.) Base of a word; முலப்பிரகிருதி பகுதி யென்றுள தியாதினும் பழையது (கம்பரா. மீட்சி. 100). 1. primordial matter; சஞ்சிகையின் வரிசை எண். Mod. 6. Number, as of a periodical; வரி. Colloq. 5. Revenue or rent; வருவாய். (சூடா.) 4. Income;

Tamil Lexicon


s. portion, part, பங்கு; 2. tribute, tax, திறை; 3. division of an army, படை. பகுதிகட்ட, -கொடுக்க, -இறுக்க, to pay a tax. பகுதிக்காரன், a receiver of the tributes or taxes. பகுதிவைக்க, to impose a tax.

J.P. Fabricius Dictionary


1. baakam பாகம் 2. eTam எடம் 1. part, portion 2. region, area

David W. McAlpin


, [pkuti] ''s.'' Portion, part, allotment, di vision, பங்கு. 2. Tax, tribute, திறை. 3. Division of an army, படை. (சது.)

Miron Winslow


pakuti
n. பகு- cf. bhakti.
1. [M pakuti.] portion, part, allotment, division;
பகுப்பு. அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்கம் (திருவாச. 3, 1).

2. Difference
வேறுபாடு. மயங்கிய தகுதி யல்லது பகுதி யின்றெனின் (ஞானா. 35, 5).

3. [T.pagidi, K. pagadi.] Tribute;
திறை. இது பகுதி கொள்கெனா (அரிச். பு. நகர்நீ. 111).

4. Income;
வருவாய். (சூடா.)

5. Revenue or rent;
வரி. Colloq.

6. Number, as of a periodical;
சஞ்சிகையின் வரிசை எண். Mod.

pakuti
n. prakrti.
1. primordial matter;
முலப்பிரகிருதி பகுதி யென்றுள தியாதினும் பழையது (கம்பரா. மீட்சி. 100).

2. (Gram.) Base of a word;
சொல்லின் முதனிலை. பகுதி விகுதியிடைநிலை சாரியை (நன். 133)..

3. Nature, character;
தன்மை. மடியா துயர்ந்த நெடியோர் பகுதியும் (ஞானா. 39, 3).

4. Forces, army;
படை. (திவா.) பின்செலும் பகுதி (இரகு. திக்குவி. 55).

Minister;
மந்தரி.

6. Crowd, gathering;
கூட்டம். (அக. நி.)

(Pros). A rhythmic metre of nine letters to a line;
அடியொன்றுக்கு ஓன்பதெழுத்து வருஞ் சந்தம். (வீரசோ. யாப். 33, உரை.)

pakuti,
n. பகு-.
1. Administrative sub-division of Taluq;
தாலூகாவின் உட்பிரிவு. Nānj.

2. That which belongs to a person;
உரிமைப்பட்டது. தம்முடைய பகுதியல்லாதனவற்றை (குறள், 376, மணக்.).

DSAL


பகுதி - ஒப்புமை - Similar