Tamil Dictionary 🔍

வாதல்வருதல்

vaathalvaruthal


வருதல். தருசொல் வருசொல் . . . தன்மை முன்னிலை (தொல். சொல். 29). 1. To come; நேர்தல். வருப வந்துறுங்க ளன்றே (சீவக. 509). 2. To happen; உண்டாதல். நலம்வர நாடி (பு. வெ. ஒழிபு. 9). 3. To come into being; பிறத்தல். அந்தநன் மாபினில் . . . சந்தனு . . . வந்தனன் (பாரத. குருகுல. 33). 4. To be born; மிகுதல். அணிவரு பூஞ்சிலம்பு (பு. வெ. 12, பெண்பாற். 17). 9. To abound, increase; நன்கறியப்படுதல். அவனுக்கு அந்த சாஸ்திரம் வரும். 6. To become clear; to be attained, as a language, a science; முற்றுப்பெறுதல். ஸ்ரீமான் செய்ததெல்லாம் நன்றாய் வருங்காண் (ஈடு, 7, 9, 9). 7. To be completed, finished; இயலுதல். அது என்னாற் செய்ய வாராது. 8. To be able; மனத்துப் பதிதல். அந்தப் பாடம் உனக்கு வந்ததா? 5. To be known, understood, comprehended;

Tamil Lexicon


வாதல்வருதல் - ஒப்புமை - Similar