Tamil Dictionary 🔍

திவலை

thivalai


சிதறுந் துளி ; மழைத்துளி ; மழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழைத்துளி. (பிங்.) 2. Rain drop; சிதறுந்துளி. (பிங்.) தெள்ளமுத முதவாமற் றிவலைகாட்டி (தாயு. பெற்றவட். 8). 1. Small drop, spray; மழை. (பிங்.) 3. Rain;

Tamil Lexicon


s. a drop of water or rain, துளி; 2. rain, மழை.

J.P. Fabricius Dictionary


, [tivlai] ''s.'' A small drop, watery parti cle or globule, சிதறுந்துளி. 2. Rain-drop. மழைத்துளி. 3. Ran, மழை.

Miron Winslow


tivalai,
n. of. துவலை.
1. Small drop, spray;
சிதறுந்துளி. (பிங்.) தெள்ளமுத முதவாமற் றிவலைகாட்டி (தாயு. பெற்றவட். 8).

2. Rain drop;
மழைத்துளி. (பிங்.)

3. Rain;
மழை. (பிங்.)

DSAL


திவலை - ஒப்புமை - Similar