தேவராளன்
thaevaraalan
தெய்வமேறி ஆடுகிறவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சன்னதக்காரன். களித்தனன் றேவராளன் (சீகாளத். பு. கண்ணப். 57). A man divinely inspired and possessed of oracular powers;
Tamil Lexicon
சன்னதக்காரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''fem.'' தேவராட்டி.] One supposed to be possessed so as to utter oracles. சன்னதக்காரன்.
Miron Winslow
tēvar-āḷan
n. id.+ஆள்-.
A man divinely inspired and possessed of oracular powers;
சன்னதக்காரன். களித்தனன் றேவராளன் (சீகாளத். பு. கண்ணப். 57).
DSAL