Tamil Dictionary 🔍

தேராள்

thaeraal


இரதவீரன். 1. Chariot warrior; தேர் இழுத்தற்கு அனுப்பும் ஆட்கள். 2. Persons who are, by custom, sent by the mirasdars to drag temple cars ;

Tamil Lexicon


--தேரோன், ''s.'' A chariot-war rior, இரதவீரன்.

Miron Winslow


tēr-āḷ,
n. தேர்3+. [M. tērāḷi].
1. Chariot warrior;
இரதவீரன்.

2. Persons who are, by custom, sent by the mirasdars to drag temple cars ;
தேர் இழுத்தற்கு அனுப்பும் ஆட்கள்.

DSAL


தேராள் - ஒப்புமை - Similar