தேவசுத்தி
thaevasuthi
பஞ்ச சுத்தியுள் தெய்வத்தை ஆசனத்திலமர்த்தி ஆவாகனஞ் செய்து திருமஞ்சனம் ஆட்டி அலங்கார தூபதீபங்களால் உபசரிக்கை. Purification of a deity which consists in placing its image on a seat, bathing it, adorning it with garments, ornaments, etc., and offering in cense, light, etc., one of paca-cutti, q.v.;
Tamil Lexicon
tēva-cutti,
n. id.+.(Tantra.)
Purification of a deity which consists in placing its image on a seat, bathing it, adorning it with garments, ornaments, etc., and offering in cense, light, etc., one of panjca-cutti, q.v.;
பஞ்ச சுத்தியுள் தெய்வத்தை ஆசனத்திலமர்த்தி ஆவாகனஞ் செய்து திருமஞ்சனம் ஆட்டி அலங்கார தூபதீபங்களால் உபசரிக்கை.
DSAL