தேகசுத்தி
thaekasuthi
உடலின் தூய்மை ; உடல் தூய்மை செய்யும் சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடற்சுத்தம். 1. Personal cleanliness சரீரசுத்திச் சடங்கு. 2. Ceremonial purification of the body;
Tamil Lexicon
, ''s.'' Purifications of the body.
Miron Winslow
tēka-cutti,
n.id.+.
1. Personal cleanliness
உடற்சுத்தம்.
2. Ceremonial purification of the body;
சரீரசுத்திச் சடங்கு.
DSAL