விசுத்தி
visuthi
ஆறாதாரத்துள் ஒன்றான அடிநாவிடம் ; பந்தநீக்கம் ; ஐயம் ; திருத்தம் ; தூய்மை ; ஒப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பந்த நீக்கம். 2. (Phil.) Release from bondage; ஒப்பு. (யாழ். அக.) 6. Equality; ஆறாதாரங்களுள் அநாகதத்துக்குமேல் பதினாறிதழ்த்தாமரை வடிவினதாகக் கருதப்படும் அடிநாத்தானம். 1. (Yōga.) A mystic circle or cakra in the body, conceived as a sixteen-petalled lotus situate at the root of the tongue above anākatam, one of āṟātāram, q.v.; ஐயம். (யாழ். அக.) 3. Doubt; திருத்தம். (யாழ். அக.) 4. Correction; தூய்மை. (யாழ். அக.) 5. Purity;
Tamil Lexicon
s. one of the 6 six regions of the body as mentioned in Indian physiology, the region in the root of the tongue. The other regions are:- I. மூலாதாரம், situated between the anus and the genitals; II. சுவாதிட்டா னம், in the genitals; III. மணிபூரகம், in the navel; IV. அனாகதம், in the heart and V. ஆஞ்ஞை, in the forehead; 2. phlegm, ஐயம்; 3. purity, சுத்தம்; 4. correction, good state, திருத்தம்; 5. a freeing from, தீர்தல்; 6. equality, நிகர்.
J.P. Fabricius Dictionary
, [vicutti] ''s.'' A region of the body. See ஆதாரம். 2. A freeing from, தீர்தல். 3. Equality, நிகர். W. p. 787.
Miron Winslow
vicutti
n. vi-šuddhi.
1. (Yōga.) A mystic circle or cakra in the body, conceived as a sixteen-petalled lotus situate at the root of the tongue above anākatam, one of āṟātāram, q.v.;
ஆறாதாரங்களுள் அநாகதத்துக்குமேல் பதினாறிதழ்த்தாமரை வடிவினதாகக் கருதப்படும் அடிநாத்தானம்.
2. (Phil.) Release from bondage;
பந்த நீக்கம்.
3. Doubt;
ஐயம். (யாழ். அக.)
4. Correction;
திருத்தம். (யாழ். அக.)
5. Purity;
தூய்மை. (யாழ். அக.)
6. Equality;
ஒப்பு. (யாழ். அக.)
DSAL