தேள்
thael
கொடுக்காற் கொட்டித் துன்புறுத்தும் ஒர் உயிரி ; விருச்சிகராசி ; அனுடநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See அனுஷம். (பிங்.) 3. The 17th nakṣatra. விருச்சிகராசி. (பிங்.) (சிலப். 3, 123, உரை.) 2. Scorpio in the zodiac; கொடுக்காற் கொட்டிவருத்தும் பிராணிவகை. தேட்கடுப்பன்ன நாட்படு தேறல். (புறநா. 392, 16). 1. Scorpion;
Tamil Lexicon
s. a scorpion, தெறுக்கால்; 2. Scorpio of the Zodiac, விருச்சிக விராசி, 3. the 17th lunar asterism, அனுடநாள். தேள்கொடுக்கு, the sting of a scorpion, தேட்கொடுக்கு. தேள்கொடுக்குப் பூண்டு, a plant. தேள்கொட்ட, to sting as a scorpion. தேள்கொட்டிக் கடுக்கிறது, being stung by a scorpion it smarts exceedingly. தேள்கொட்டி ஏறுகிறது, the smarting pain of the scorpion's sting goes higher up in the body.
J.P. Fabricius Dictionary
, [tēḷ] ''s.'' A scorpion, தெறுக்கால், ''(c.)'' 2. Scorpio of the Zodiac, விருச்சிகவிராசி. 3. The seventeenth lunar asterism, அனுடநாள்.
Miron Winslow
tēl,
n. [T. tēlu, K. M. Tu. tēḷ.]
1. Scorpion;
கொடுக்காற் கொட்டிவருத்தும் பிராணிவகை. தேட்கடுப்பன்ன நாட்படு தேறல். (புறநா. 392, 16).
2. Scorpio in the zodiac;
விருச்சிகராசி. (பிங்.) (சிலப். 3, 123, உரை.)
3. The 17th nakṣatra.
See அனுஷம். (பிங்.)
DSAL