Tamil Dictionary 🔍

தேவி

thaevi


தெய்வமகள் ; பார்வதி ; சீதேவி ; மூதேவி ; காளி ; மனைவி ; தலைவி ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; மாரியம்மன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனைவி மன்னவ னாருயிர் மாபெருந்தேவியே (சீவக. 1403). 6. Wife; நூற்றெட்டுபநிடதங்களூள் ஒன்று. 9. An Upaniṣad, one of 108; See சீதேவி. (மலை.) 8. A species of red Indian water-lily. தலைவி. சித்திரத் தேவிப்பட்டந் திருமக னல்கினானே (சீவக. 2567). 7. Queen, princess, lady, a term of respect; வைசூரியம்மன். (M. M. 268.) 5. Goddess of Smallpox; தெய்வமகள். (பிங்.) 1. Goddess; பார்வதிதேவி. (சூடா.) 2. Goddess Pārvatī; காளிதேவி. (சூடா.) 3. Goddess Kāḷi; முதேவி. (M. M. 268.) 4. Goddess of Misfortune;

Tamil Lexicon


, ''s.'' A goddess. 2. Parvati, பார் வதி. 3. Durga, துர்க்கை. 4. Kali. காளி. 5. A queen, the wife of a prince, or nobleman, a term of respect to a married women, சீமாட்டி. 6. A wife, மனைவி--as அண்ணன்தேவி. elder brother's wife.

Miron Winslow


tēvi,
n. dēvī.
1. Goddess;
தெய்வமகள். (பிங்.)

2. Goddess Pārvatī;
பார்வதிதேவி. (சூடா.)

3. Goddess Kāḷi;
காளிதேவி. (சூடா.)

4. Goddess of Misfortune;
முதேவி. (M. M. 268.)

5. Goddess of Smallpox;
வைசூரியம்மன். (M. M. 268.)

6. Wife;
மனைவி மன்னவ னாருயிர் மாபெருந்தேவியே (சீவக. 1403).

7. Queen, princess, lady, a term of respect;
தலைவி. சித்திரத் தேவிப்பட்டந் திருமக னல்கினானே (சீவக. 2567).

8. A species of red Indian water-lily.
See சீதேவி. (மலை.)

9. An Upaniṣad, one of 108;
நூற்றெட்டுபநிடதங்களூள் ஒன்று.

DSAL


தேவி - ஒப்புமை - Similar