தேரி
thaeri
மணல்தரை ; மணற்குன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணற்குன்று. Loc. 1. Sand hill; மணற்றரை. Tinn. 2. Sandy tract;
Tamil Lexicon
s. a heap of sand, மணற்றிட்டை.
J.P. Fabricius Dictionary
, [tēri] ''s. [prov.]'' A heap of sand, மணற் றிட்டை. ''(Beschi.) (c.)''
Miron Winslow
tēri,
n.
1. Sand hill;
மணற்குன்று. Loc.
2. Sandy tract;
மணற்றரை. Tinn.
DSAL