Tamil Dictionary 🔍

தேர்விருந்து

thaervirundhu


தேர்த்திருநாளன்று ஒருவன் தன் மாப்பிள்ளைக்குச் செய்யும் விருந்து. Loc. Feast given by a person to his son-in-law on the day of car-festival in the local temple;

Tamil Lexicon


tēr-viruntu
n. id.+
Feast given by a person to his son-in-law on the day of car-festival in the local temple;
தேர்த்திருநாளன்று ஒருவன் தன் மாப்பிள்ளைக்குச் செய்யும் விருந்து. Loc.

DSAL


தேர்விருந்து - ஒப்புமை - Similar