Tamil Dictionary 🔍

நாள்விருந்து

naalvirundhu


மணமக்கட்குக் கல்யாணத்துக்குமுன் நெருங்கிய உறவினர் இடும்விருந்து. Loc. Feast given before marriage to bride and bridegroom by their near relations;

Tamil Lexicon


nāḷ-viruntu
n. id.+.
Feast given before marriage to bride and bridegroom by their near relations;
மணமக்கட்குக் கல்யாணத்துக்குமுன் நெருங்கிய உறவினர் இடும்விருந்து. Loc.

DSAL


நாள்விருந்து - ஒப்புமை - Similar