ஆவிருந்து
aavirundhu
நிகழ்காலம் காட்டும் ஓர் இடைநிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிகழ்காலங்காட்டும் ஓர் இடைநிலை. கரும மாராயாவிருந்து (S.I.I.iii,137). A tense-sign indicating present tense;
Tamil Lexicon
āviruntu
part.
A tense-sign indicating present tense;
நிகழ்காலங்காட்டும் ஓர் இடைநிலை. கரும மாராயாவிருந்து (S.I.I.iii,137).
DSAL