Tamil Dictionary 🔍

திருவிருந்து

thiruvirundhu


திவ்விய விருந்து ; நல்லருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திவ்விய விருந்து. 1. Sacred feast commemorating the Lord's Supper; நற்கருணை. 2. Holy Communion;

Tamil Lexicon


, ''s.'' A divine feast; used for the Lord's Supper, திவ்வியவிருந்து.

Miron Winslow


tiru-viruntu,
n. id. +. Chr.
1. Sacred feast commemorating the Lord's Supper;
திவ்விய விருந்து.

2. Holy Communion;
நற்கருணை.

DSAL


திருவிருந்து - ஒப்புமை - Similar