Tamil Dictionary 🔍

தேர்மொட்டு

thaermottu


கொடிஞ்சிமரம் ; தேர்க்கூம்பு ; பூவரசின் முதிர்ந்த மொட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூவரசின் முதிர்ந்தமொட்டு. Nā. 2. Mature bud of portia; மிடையுற்றதேர்மொட்டு மொட்டொக்க (கலிங். 474). 1. See தேர்க்கூம்பு.

Tamil Lexicon


தேரிழுக்குங்கயிறு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' See தேர்க்கூம்பு.

Miron Winslow


tēr-moṭṭu,
n. id.+.
1. See தேர்க்கூம்பு.
மிடையுற்றதேர்மொட்டு மொட்டொக்க (கலிங். 474).

2. Mature bud of portia;
பூவரசின் முதிர்ந்தமொட்டு. Nānj.

DSAL


தேர்மொட்டு - ஒப்புமை - Similar