Tamil Dictionary 🔍

தாமரைமொட்டு

thaamaraimottu


இதயம். தாமரைமொட்டென்னு முள்ளிகறித்துக்கொண் டுண்ணீரே (கலிங். 566, புதுப்.). 3. Heart; ஒருசார் வைணவர்களணியும் தாமரை மொட்டுப்போன்ற நெற்றிக்குறி. (H. C. M.) 1. A Vaiṣdṇava caste mark resembling a lotus-bud; . 2. See தாமரைமுகை.

Tamil Lexicon


--தாமரைமொக்குள், ''s.'' Its flower-bud.

Miron Winslow


tāmarai-moṭṭu,
n. id. +.
1. A Vaiṣdṇava caste mark resembling a lotus-bud;
ஒருசார் வைணவர்களணியும் தாமரை மொட்டுப்போன்ற நெற்றிக்குறி. (H. C. M.)

2. See தாமரைமுகை.
.

3. Heart;
இதயம். தாமரைமொட்டென்னு முள்ளிகறித்துக்கொண் டுண்ணீரே (கலிங். 566, புதுப்.).

DSAL


தாமரைமொட்டு - ஒப்புமை - Similar