தேர்த்தட்டு
thaerthattu
தேரின் உட்பரப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேரின் உட்பரப்பு அழிந்ததேர்த் தட்டினின்று (கம்பரா. இந்திரசித்.39). Central seating space of a chariot;
Tamil Lexicon
தேர்நடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Middle loft of a car, as தேர்ச்சார்பலகை.
Miron Winslow
tēr-t-taṭṭu,
n. id.+.
Central seating space of a chariot;
தேரின் உட்பரப்பு அழிந்ததேர்த் தட்டினின்று (கம்பரா. இந்திரசித்.39).
DSAL