Tamil Dictionary 🔍

தேர்முட்டி

thaermutti


கோயில்தேர் நிற்கும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயில் திருத்தேர் தங்கி நிற்கும் இடம். Colloq. The stand of a temple car;

Tamil Lexicon


தேர்விடுமிடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A building in which the car is kept, தேர்விடுமிடம், ''(c.)''

Miron Winslow


tēr-muṭṭi,
n. id.+.
The stand of a temple car;
கோயில் திருத்தேர் தங்கி நிற்கும் இடம். Colloq.

DSAL


தேர்முட்டி - ஒப்புமை - Similar