Tamil Dictionary 🔍

மூதின்முல்லை

moothinmullai


மறக்குடியிற் பிறந்த ஆடவர்க்கேயன்றி அக்குடியிலுள்ள மகளிர்க்கும் மறமுண்டாதலைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை (பு.வெ, 8, 21.) (Puṟap.) Theme describing the spirit of valour manifested among women of warrior-tribes;

Tamil Lexicon


mūtiṉ-mullai
n. id.+.
(Puṟap.) Theme describing the spirit of valour manifested among women of warrior-tribes;
மறக்குடியிற் பிறந்த ஆடவர்க்கேயன்றி அக்குடியிலுள்ள மகளிர்க்கும் மறமுண்டாதலைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை (பு.வெ, 8, 21.)

DSAL


மூதின்முல்லை - ஒப்புமை - Similar