தேர்ச்சித்துணைவர்
thaerchithunaivar
மந்திரத்தலைவர் ; அமைச்சர் ; நட்பினர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நட்பாளர். (பிங்.) 2. Friends ; மந்திரத்தலைவர். (பிங்.) தூநான் மறையோருடன் றேர்ச்சித்துணைவர் தொடார (சேதுபு. அனும.14). 1. Ministers of state, king's counsellors, statesmen;
Tamil Lexicon
மந்திரிகள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. (plu.)'' Ministers of a state, king's counsellors, statemen, மந்திரிகள். (சது.)
Miron Winslow
tērcci-t-tuṇaivar,
n. தேர்ச்சி+.
1. Ministers of state, king's counsellors, statesmen;
மந்திரத்தலைவர். (பிங்.) தூநான் மறையோருடன் றேர்ச்சித்துணைவர் தொடார (சேதுபு. அனும.14).
2. Friends ;
நட்பாளர். (பிங்.)
DSAL