Tamil Dictionary 🔍

தேர்ச்சிவரி

thaerchivari


உறவினர்க்குத் தன் துன்பங்களைத் தெரிவிக்கும் கூத்துவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறவு முறையார்க்குத் தன்விதனங்களைத் தெரிவிக்கும் கூத்துவகை கிளைகட்குத் தன்னுறு துயரந் தேர்ந்துதேர்ந் துரைத்த தேர்ச்சிவரி (சிலப்.8, 103-4). A dramatic action in which a person expresses in detail all his sufferings to his relatives;

Tamil Lexicon


tēcci-vari,
n. தேர்ச்சி+.
A dramatic action in which a person expresses in detail all his sufferings to his relatives;
உறவு முறையார்க்குத் தன்விதனங்களைத் தெரிவிக்கும் கூத்துவகை கிளைகட்குத் தன்னுறு துயரந் தேர்ந்துதேர்ந் துரைத்த தேர்ச்சிவரி (சிலப்.8, 103-4).

DSAL


தேர்ச்சிவரி - ஒப்புமை - Similar