Tamil Dictionary 🔍

வர்ச்சித்தல்

varchithal


கைவிடுதல். பலத்தை வர்ச்சித்தானென்றே மதி (சைவச. பொது. 504). 1. To abandon; விலக்குதல். பாவவிதம் வர்ச்சித்து (கைவச. பொது. 566). 2. To reject; to avoid; to exclude;

Tamil Lexicon


varcci-
11. v. tr. varj.
1. To abandon;
கைவிடுதல். பலத்தை வர்ச்சித்தானென்றே மதி (சைவச. பொது. 504).

2. To reject; to avoid; to exclude;
விலக்குதல். பாவவிதம் வர்ச்சித்து (கைவச. பொது. 566).

DSAL


வர்ச்சித்தல் - ஒப்புமை - Similar