பேச்சுத்துணை
paechuthunai
பேசிப் பொழுதுபோக்குதற்குத் துணையாக இருக்கும் ஆள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேசிப்பொழுது போக்குதற்குத் துணையாக இருக்கும் ஆள். Colloq. Companion, as one to speak with;
Tamil Lexicon
, [pēccuttuṇai] ''s.'' One to converse with.
Miron Winslow
pēccu-t-tuṇai
n. id.+.
Companion, as one to speak with;
பேசிப்பொழுது போக்குதற்குத் துணையாக இருக்கும் ஆள். Colloq.
DSAL