Tamil Dictionary 🔍

சூழ்ச்சித்துணைவர்

soolchithunaivar


அமைச்சர்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்திரிகள். சூழ்ச்சித்துணைவராகிய அமைச்சரோடு கூடவிருந்து (சி.போ.சிற்.4, பக்.90). Counsellors, ministers;

Tamil Lexicon


, ''s.'' King's counsel lors, statesman--as சூழ்வோர்.

Miron Winslow


cūḷcci-t-tuṇaivar,
n. சூழ்ச்சி +.
Counsellors, ministers;
மந்திரிகள். சூழ்ச்சித்துணைவராகிய அமைச்சரோடு கூடவிருந்து (சி.போ.சிற்.4, பக்.90).

DSAL


சூழ்ச்சித்துணைவர் - ஒப்புமை - Similar