அர்ச்சித்தல்
archithal
பூசித்தல் ; வழிபடுதல் ; ஒருவருக்காகக் கடவுள் திருப்பெயர் கூறி மலர் முதலியன இடுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அர்ச்சிப்பா ரிந்நூ லலரினால் (சைவச. பொது. 566) To worship. See அருச்சி-.
Tamil Lexicon
அருச்சித்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
arcci-
11 v. tr. arc.
To worship. See அருச்சி-.
அர்ச்சிப்பா ரிந்நூ லலரினால் (சைவச. பொது. 566)
DSAL