Tamil Dictionary 🔍

ஆர்ச்சித்தல்

aarchithal


காண்க : ஆர்ச்சனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்பாதித்தல். பன்னருந் தனமார்ச்சித்து (நல். பாரத. தருமசாத். 13). To earn, acquire, accumulate;

Tamil Lexicon


ārcci-
11 v.tr. ārjita.
To earn, acquire, accumulate;
சம்பாதித்தல். பன்னருந் தனமார்ச்சித்து (நல். பாரத. தருமசாத். 13).

DSAL


ஆர்ச்சித்தல் - ஒப்புமை - Similar