Tamil Dictionary 🔍

தேர்க்கொடிஞ்சி

thaerkkotinji


கைக்கு உதவியாகத் தேர்த் தட்டின் முன்னே நடப்பட்ட உறுப்பு ; தேரின் நுகக்காலை இணைக்கும் அடிமரம் ; கொடிஞ்சி மரம் ; இரதத்தின் சிகரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேரின் நுகக்காலை இணைக்கும் அடிமரம். புரவிபூண்டா பொன்னுகக் கொதிஞ்சி (பெருங். உஞ்சைக்.48, 15). 2. The wooden frame to which the yoke of a chariot is fixed; . 3. See தேர்க்கூம்பு, 2. See கொடிஞ்சி, 1. நெடுந்தேர்க்கொடிஞ்சி பற்றி நின்றோன் (புறநா.77). 1. Ornamental staff fixed in front of the seat of a chariot .

Tamil Lexicon


tēr-k-koṭinjci,
n. id.+.
1. Ornamental staff fixed in front of the seat of a chariot .
See கொடிஞ்சி, 1. நெடுந்தேர்க்கொடிஞ்சி பற்றி நின்றோன் (புறநா.77).

2. The wooden frame to which the yoke of a chariot is fixed;
தேரின் நுகக்காலை இணைக்கும் அடிமரம். புரவிபூண்டா பொன்னுகக் கொதிஞ்சி (பெருங். உஞ்சைக்.48, 15).

3. See தேர்க்கூம்பு, 2.
.

DSAL


தேர்க்கொடிஞ்சி - ஒப்புமை - Similar