தேர்க்குழிசி
thaerkkulisi
தேரின் சக்கரக்குடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆரமே யமைந்த தேர்க்குழிசி யாயினார் (சிவக. 790). See தேர்க்குடம், 1.
Tamil Lexicon
tēr-k-kuḻici,
n. id.+.
See தேர்க்குடம், 1.
ஆரமே யமைந்த தேர்க்குழிசி யாயினார் (சிவக. 790).
DSAL