எதிர்க்கட்சி
yethirkkatsi
எதிரான கூட்டம் ; மறுபக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரதிபட்சம். Rival party, opposite side;
Tamil Lexicon
, ''s.'' An opposite party, எதிரானகூட்டம்.
Miron Winslow
etir-k-kaṭci
n. எதிர்4+.
Rival party, opposite side;
பிரதிபட்சம்.
DSAL