Tamil Dictionary 🔍

தேர்க்கொடுங்கை

thaerkkodungkai


தேரின் வெளிப்பக்கத்து மேல்வளைவு. Curved cornice or projections of a chariot;

Tamil Lexicon


தேரின்மரச்சுற்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The outside arches of a car, binding it together. ''(c.)''

Miron Winslow


tēr-k-koṭuṅkai,
n. id.+.
Curved cornice or projections of a chariot;
தேரின் வெளிப்பக்கத்து மேல்வளைவு.

DSAL


தேர்க்கொடுங்கை - ஒப்புமை - Similar